நாட்டை பஞ்சத்தில் இருந்து மீட்க கூட்டமைப்பு தயார்!-இரா.சாணக்கியன்

0
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை...

பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்த சாணக்கியன்!

0
சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட...

எதிர்வீட்டு சிறுமியை ஒரு வருடகாலமாக துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

0
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரை நேற்று (09) இரவு கைது செய்துள்ளதாக...

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது

0
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200வது கொடியேற்ற விழா

0
நானிலம் போற்றும் நாகூர் நாயகம்  கருணைக் கடல்  குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம்   கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர்...

சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் பாதிப்பு

0
சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை இப்பகுதியில் பிரபலமிக்க சந்தை தொகுதியாகும். இங்கு மீன் இறைச்சி உள்ளிட்ட...

மருதமுனை – பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

0
மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகள், கொவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையில் இருந்து, பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு...

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தயங்கப் போவதில்லை – ஹரீஸ் எம்.பி

0
நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு...

கல்முனை பிரதேச செயலக புதிய ஆண்டு கடமை நிகழ்வு

0
புதிய ஆண்டின்(2022) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(03)காலை 8.58 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  நடைபெற்றது. மலரும் 2022 ஆம்...

கல்முனை கடற்கரைப் பள்ளியின் 200ஆவது கொடியேற்ற விழா

0
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.  ஜனவரி 04ம் திகதி (நாளை ) ஆரம்பமாக உள்ள இவ் 200 ஆவது கொடியேற்ற...