ஜூன் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக டிவோன் கான்வே தேர்வு

0
ஐ.சி.சி. சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐ.சி.சி.யால் பரிந்துரை செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இருந்து தலா ஒருவர் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமியின்...

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி

0
இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இத்தாலி அணி நேற்று தங்கள் நாட்டுக்கு திரும்பியது. இத்தாலி அணியின் வெற்றியை...

யூரோ கிண்ணம்-இத்தாலி வசம்

0
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில்,...

மே.இந்திய அணிக்கு எதிரான கடைசி T20 போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நாணயற்சுழற்சியில் வென்ற...

28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா

0
47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 – 0 எனும் கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா...

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!

0
டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த...

வேதனையிலும் சாதனை

0
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய...

ஒழுக்கவீனமாக இலங்கை வீரர்கள்

0
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இங்கிலாந்தின் டர்ஹாம் வீதியில் சுற்றி திரிந்ததுடன் சிகரெட்டையும் கையில் வைத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (27)...

விடைபெறும் சந்திமால்!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தில், இலங்கையில் இதுவரை உருவாகிய சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களின் திறமையுடன்...

Bio-bubble விதியை மீறிய இலங்கை வீரர்கள்-மீள நாடு திரும்பினர்

0
இங்கிலாந்திற்கு bio-bubble இல் சென்று தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக ஆகிய மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களும் இலங்கைக்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு...