அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

0
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் சம்பந்தப்பட்ட...

பிணையில் விடுவிக்கப்பட்ட ரிசாட்!

0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளில் இருந்து அவர்...

எரிவாயுவின் விலை மீண்டு அதிகரிக்க நேரிடும்- லிற்ரோ நிறுவன தலைவர்

0
நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிற்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சமீபத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .1270 உயர்த்தியது. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த லிற்ரோ நிறுவனத்தின் தலைவர்...

3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

0
இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு...

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

0
நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக...

இன்று இதுவரையில் 932 பேருக்கு தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று (27)...

சீனாவின் 2021 எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் ஒருவராக இலங்கையரும்

0
2021 ஆம் ஆண்டு எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் பேராசிரியர் மலிக் பீரிஸும் ஒருவர் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஹாங்கொங்கின் சிறந்த தொற்று நோய் நிபுணர்களுள் ஒருவரான பேராசிரியர் யுவன் க்வோக்-யுங்...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 12 400  சிகரட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த...

சாருஹாசனின் ‘தாதா 87′ தெலுங்கு ரீமேக் படத்துக்கு தடை

0
சாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் தாதா 87. விஜய் ஶ்ரீ தயாரித்து, இயக்கி இருந்தார். இந்த படத்தை தெலுங்கில் சாய்குமார் நடிக்க ஒன் பை டூ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட நீதிபதிகள் குழு நியமனம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதம நீதியரசரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த குறித்த குழுவின்...