யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

26

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here