யாழில் இடம்பெற்றுள்ள விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

5

யாழ். பலாலி வீதி ஊடாக யாழ். வேம்படி மற்றும் யாழ். மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலையினை இணைக்கும் முச்சந்தியில் மினி ரகமோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன வேக கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here