ஐ.பி.எல் 2021-சம்பியனாகியது சென்னை சூப்பர் கிங்ஸ்

37

நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் ஆகிய
அணிகள் மோதின.

நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

டு பிளஸியின் அதிரடி ஆட்த்தின் மூலம் 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, சென்னையின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க
முடியாது, வெற்றியிலக்கை அடையத் தவறியது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here