நிந்தவூரில் தீடிரென ஏற்பட்ட அனர்த்தம்

35

பழமை வாய்ந்த பாரிய ஆல மரம் சரிந்து வீழ்ந்ததால், நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்; மின்சாரமும் தடைப்பட்டது.

வீதியில் மரம் முறிந்த போதிலும் எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here